tamilnadu

img

ஆன் லைன் வகுப்புக்கான நெறிமுறைகள் வெளியீடு

சென்னை,ஜூலை 30- ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சி கள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறை களை தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள் ளது. அதில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தனியார் தொலைகாட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப் படும்.  தொலைக்காட்சிகள் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி,ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள்   நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;